Skip to main content

இறுதிச் சுற்று! 2024 பட்ஜெட்! 7 தமிழ்க் கனவு!

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
தமிழ்நாடு சட்டப்பேரவை யில் நடப்பு நிதி யாண்டுக்கான பட் ஜெட்டை பிப்.19 திங்களன்று தாக்கல் செய்திருக்கிறார் அமைச் சர் தங்கம் தென்னரசு. நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு இவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது. பல்வேறு புதியத் திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

 

Next Story

'க்' வைத்த விஜய்! வேகமெடுக்கும் அரசியல்!

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
தமிழக வெற்றி கழகம்' எனும் பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், கட்சியின் பெயரிலிருந்த இலக்கணப் பிழையை சரி செய்ததோடு கட்சியின் கட்டமைப்பை விரிவாக்குதல், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல், உறுதிமொழி எடுத்துக்கொள்ளுதல் என அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு தயாராகியிருக்கிறார். இதற்காக, க... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பத்திரப்பதிவுத் துறையில் முதல்வர் அதிரடி!

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
தமிழகம் முழுவதும் ஆறு, ஏரி, குளங்களை ஆக்கிரமிக்கும் ஒரு கும்பலை எதிர்த்து முதல்வர் மு.க. ஸ்டாலினே நேரடியாகக் களத்தில் இறங்கிய ஒரு சம்பவம் தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டை நகரப் பகுதியைச் சேர்ந்த பார்ப்பக்குளம் என்ற ஊரைச் சேர்ந்த, அரசுக்கு சொந்... Read Full Article / மேலும் படிக்க,