EXCLUSIVE அமைச்சர் ஆட்களின் லஞ்ச வேட்டை! ஆண் நர்ஸ் போஸ்டிங் ஆடியோ-ஆவணங்கள் அம்பலம்!
Published on 19/10/2020 (15:18) | Edited on 21/10/2020 (06:35) Comments
அந்த ஆடியோ இப்படித்தான் ஆரம்பமாகிறது...
""அனைவருக்கும் வணக்கம். நான் முத்துக்குமார் பேசுறேன். இன்னைக்கு காலையில வந்து சசி ப்ரோ அவர்கிட்ட பேசினேன். அவரு ஜி.ஓ. ரெடியாகிடுச்சு. ஆனா, நாம டிஸைட் பண்ணினது 160 பேருக்கு மேல. அப்படி இருந்தா மட்டும்தான் இத செட்டில்மெண்ட் பண்ண முடியும். இருக்கிறது...
Read Full Article / மேலும் படிக்க,