Skip to main content

EXCLUSIVE : ஜெயராஜ் -பென்னிக்ஸை அடித்துக் கொன்றதுபோல் என்னைக் கொல்லப் பார்க்கின்றார்கள்… -இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜெயில் கடிதம்!

Published on 04/05/2022 | Edited on 04/05/2022
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் அடித்துத் துன்புறுத் தப்பட்டு படுகொலை யான தந்தை மகன் வழக்கில், முதன்மைக் குற்றவாளி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், "A2 முதல் A9 வரை உள்ள குற்றவாளிகளே ஜெயராஜையும் -பென்னிக்ஸையும் அடித்துக் கொன்றார்கள். அதுபோல் என்னை ஜெயிலிலேயே கொல்லவிருக் கின்றார்கள்'' என குற்றத்தை ஒ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

 

Next Story

அ.தி.மு.க.வை வளர்ப்பதா? தடுப்பதா? அமித்ஷாவின் எம்.பி. தேர்தல் கணக்கு!

Published on 04/05/2022 | Edited on 04/05/2022
புதுச்சேரி யூனியன் பிரதேச நிகழ்ச்சிகளுக்காக கடந்த ஏப்ரல் 24-ந் தேதி ஒன்றிய பா.ஜ.க. அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாண்டிக்குச் செல்லும் வழியில் சென்னை ஆவடியில் ஓரிரவு (23-ந் தேதி) தங்கினார். அது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைப்புச் செயலர்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் கல்தா பீதி! ஜோசியர்களைத் தேடி ஓடும் அமைச்சர்கள்! மனித உரிமை பலி! தொடரும் லாக்கப் டெத்

Published on 04/05/2022 | Edited on 04/05/2022
"ஹலோ தலைவரே, கவர்னர் மாளிகை ஒருவித டென்ஷனில் இருக்குது.''” "ஆமாம்பா, கவர்னரின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவர் சென்னை திரும்பியிருக்கிறாரே?''”"உண்மைதாங்க தலைவரே, துணைவேந்தர்கள் மாநாட்டை ஊட்டியில் நடத்திய கவர்னர் ரவி, சென்னை திரும்... Read Full Article / மேலும் படிக்க,
The website encountered an unexpected error. Please try again later.