Skip to main content

ரவுடியை வரவேற்ற மாஜி! -சிறை வாசலில் திரண்ட கூட்டம்.

சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க. வேட்பாளர் தரப்பில் கோடிக் கணக்கான பணம் கொண்டு செல்லப் படுவதாக ஆங்காங்கே பறக்கும்படையினர் பிடித்தபோது, திருச்சி பெட்டவாய்த்தலை அருகே பறக்கும் படை சோதனையில் சிக்கும் நிலையில் சாலையோரம் தூக்கி வீசப்பட்டது 3 கோடி ரூபாய். அந்தப் பணம் தொடர்பான வழக்கில் கைது... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்