ஒருவழியாக, ""அ.ம.மு.க.வை விட்டு தங்க.தமிழ்ச் செல்வனை நீக்கிவிட்டேன். இனி அவர் பற்றி பேச ஒன்றுமில்லை'' என அறிவித்துள்ளார் டி.டி.வி. தினகரன். கடந்த ஒரு வாரமாக மீடியாக்களில் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பிய விவகாரத் திற்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந் துள்ளது. ஆனால் "டி.டி.வி. தினகரனின் இந்த அ...
Read Full Article / மேலும் படிக்க,
தனிமரமான தினகரன்! ரகசியம் வெளிப்படுத்தும் நிர்வாகிகள்
Published on 28/06/2019 | Edited on 29/06/2019
"மீடியாக்கள் எந்த கேள்வி கேட்டா லும் சிரிச்சுக் கிட்டே பதில் சொல் றாரு. மேடையில் சரளமா பேசுறாரு. ஒரு ஈர்ப்பு சக்தி இவர்ட்ட இருக்குப்பா'' –-இப்படிப்பட்ட இமேஜ் தான் அ.ம.மு.க.வின் துணைப் பொதுச்செயலா ளர் டி.டி.வி.தினகரனைப் பற்றி மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு முன்புவரை இருந்தது.
தேர...
Read Full Article / மேலும் படிக்க,