Skip to main content

பா.ஜ.க.வை பந்தாடத் தயாராகும் எடப்பாடி!

Published on 28/01/2023 | Edited on 28/01/2023
"ஈரோடு கிழக்கு தேர்த-ல் உச்சகட்ட குழப்பத் தில் இருப்பது அ.தி. மு.க.வும், பா.ஜ.க. வும்தான்' என சொல் -ச் சிரிக்கிறார்கள் இரண்டு முகாம்களையும் சேர்ந்த முக்கிய தலை வர்கள். "ஈரோடு தேர்தல் தொடர்பான முக்கியமான சிக்னல்களைத் தரவும்' என அமித்ஷாவுக்கு அலாரம் பெல் அடித்து பல நாட் களாகிவிட்டது. அமித... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சுறுசுறுப்பான ஆளும்கட்சிக் கூட்டணி! சுணங்கும் எதிர்க்கட்சி! ஈரோடு இடைத்தேர்தல் நிலவரம்!

Published on 28/01/2023 | Edited on 28/01/2023
இடைத்தேர்தல் களமென்றாலே ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் அரசியல் கட்சி வட்டாரங்களில் ஒரு பரபரப்பும், பதட்டமும். சுறுசுறுப்பும் இருக்கும். குறிப்பாக மதுரை மாவட் டம் திருமங்கலத்தில் நடந்த இடைத்தேர்தலின் போது தி.மு.க. அங்கு வெற்றிபெற்றது. அப்போதுதான் திருமங்கலம் ஃபார்முலா என்ற பிரயோகம் பெ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மோசடி வழக்கு! அண்ணாமலை கைதா? பதட்டத்தில் பா.ஐ.க.!

Published on 28/01/2023 | Edited on 28/01/2023
அண்ணாமலைக்கு எதிராக வாரண்ட்டை ரெடி செய்துகொண்டிருக்கிறார் பொருளாதார குற்றப்பிரிவு தலைவரான அபின்தினேஷ் மோடக் ஐ.பி.எஸ். என்ன இது... ஐ.பி.எஸ்.ஸுக்கு எதிராக ஐ.பி.எஸ்.ஸா? என்றால், சீன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியில் விரிகிறது. சென்னையில் பிரபலமான கட்டப்பஞ்சாயத்து மன்னன் களஞ்சியம். 91-96 ... Read Full Article / மேலும் படிக்க,