Skip to main content

எடப்பாடி கணக்கு! வெற்றிக்கு உதவிய தி.மு.க.வினர்!

தனி மெஜாரிட்டியோடு ஆட்சி அதிகாரத்தை தி.மு.க. கைப்பற்றி யிருந்தாலும், மேற்கு மாவட்டத்தில் அதன் வெற்றி வேகம் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில்கூட இன்றைய ஆளுங்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. முன்னாள் முதல்வரின் சேலம் மாவட்டத்தில் தி.மு.க.வுக்கு ஒரேயொரு... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்