ஈரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சியின் புறநகர் முழுக்க விவசாயம்தான். அவரவர் தோட்டத் திலேயே வசித்துக்கொண்டு விவசாயப் பணிகளைப் பார்ப்பதுதான் அவர்களது முழுநாள் வேலை. எனவே அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தோட்டத்தில் வீடுகள் இருக்கும். அப்படித்தான் கீழ்பவானி வாய்க்கால் கரையில் மேகறையான் என்ற ப...
Read Full Article / மேலும் படிக்க,