Published on 15/06/2022 (06:13) | Edited on 15/06/2022 (09:58) Comments
சிதம்பரம் நடராஜர் கோவில், தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவ தாகவும் கோவில் சொத்துக்கள் தவறான வழியில் பயன்படுத்தப்படுவதாகவும் இந்து சமய அறநிலையத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வர ஆரம்பித்தன.
அதனடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்...
Read Full Article / மேலும் படிக்க,