அத்தனைக்கும் ஆசைப்பட்டாரா எக்ஸ் மினிஸ்டர்? -வெடிக்கும் உள்கட்சி பூகம்பம்!
Published on 22/10/2019 | Edited on 23/10/2019
திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம், தமிழக முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் மீது கும்பலாக அ.தி.மு.க.வினரே கொடுத்த புகாரில் சற்று ஆடித்தான் போயிருக்கிறார்.
திருப்பூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணகுமார், ""நான் கட்சியில 32 வருஷமா இருக்கேன். 2...
Read Full Article / மேலும் படிக்க,
மந்திரி பதவி கேட்டு மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வைக்கும் கோரிக்கையை நிறைவேற்ற அப்பா ஓ.பி.எஸ். எடுக்கும் முயற்சிகளுக்கு தடை போடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள். இதனால் ஓ.பி.எஸ்சுக்கும் இ.பி.எஸ்.சுக்குமிடையே பனிப்போர் உச்சத்தில் இருப்பதாக அ.தி. மு.க.வில் ...
Read Full Article / மேலும் படிக்க,