"ஹலோ தலைவரே, தமிழகத்தில் தேர்தல் விறுவிறுப்பு ஆரம்பிச்சிடுச்சு. விருப்பமனு வாங்கும் அறிவிப்பை மற்ற கட்சிகளை முந்திக்கிட்டு அ.தி.மு.க. வெளியிட்டிருக்கு.''
""ஜெ. மாதிரி செயல்பட ணும்னு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் டீம் நினைக்குதோ!''
""நினைப்பு சரிதாங்க தலைவரே.... ஆனா, இந்த முறை தேர்தல் அறிக்கை தயாரி...
Read Full Article / மேலும் படிக்க,
யார் எந்தக் கேள்வி கேட்டாலும் படார் என பதில் சொல்லும் பாணிமூலம் பிரபலமடைந்தவர்தான் ரஞ்சிதாவுடனான வீடியோ புகழ் நித்தியானந்தா சுவாமிகள். உலகமெங்கும் இருக்கும் அவரது பக்தர்கள் கேட்கும் ஒரேயொரு கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
அந்தக் கேள்வி மிகக்கடினமான கேள்வியல்ல.
""சுவாமி நீங...
Read Full Article / மேலும் படிக்க,