கோவை நிர்மலா தேவி! மாணவிகளுக்கு வலைவீச்சு!காமலீலை ஓனர் மர்ம மரணம்!
Published on 27/07/2018 | Edited on 28/07/2018
கோயமுத்தூர் -பீளமேடு ஹோப்ஸ் காலேஜ் ஜீவா வீதியில் உள்ள அந்த ‘’தர்ஷனா’’ மகளிர் விடுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை நேரத்தில் மாணவிகளின் அழுகுரல்கள் கேட்டுக்கொண்டேயிருந்தன.அடுத்த நாள் மாலை... ஹாஸ்டல் வார்டன் புனிதா அந்த மகளிர் விடுதியே நடுங்கும் அளவுக்கு மாணவிகள் சிலரிடம் காட்டுக் கூச்ச...
Read Full Article / மேலும் படிக்க,
ஓடக்கார பேச்சிமுத்து தேவர். இதுதான் ஓ.பி.எஸ்.ஸின் பூர்வீகப் பெயர். ஓ.பன்னீர்செல்வமாக அறிமுகமான அவர், தனது தம்பி பாலமுருகனுக்காக ஓ.பி.எஸ். ஆகிறார். அதே பாலமுருகனுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால், அதற்கு உதவி செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை பார்க்க டெல்லி சென்றார் என்கிறார்கள். ...
Read Full Article / மேலும் படிக்க,