Skip to main content

தமிழன்னைக்கு ஆபத்து! -கொந்தளிக்கும் மதுரை!

Published on 20/03/2020 | Edited on 21/03/2020
மதுரையின் அடையாளங்களை மத்திய அரசு அழிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரில் மதுரை யில் இருக்கும் பல்வேறு கட்டமைப்புகள் மாற்றி அமைக் கப்பட்டு வருகின்றன. அதன்படி பெரியார் பேருந்து நிலையம், தமுக்கம் மைதானம் போன்ற முக்கிய இடங்களையும், பெரியார் சிலை, அண்ணா ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கொரோனா எப்படி தப்பிப்பது? எப்போது மருந்து கிடைக்கும்?

Published on 20/03/2020 | Edited on 23/03/2020
உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்தின் தலைநகரான சென்னையை தொட்டிருக்கிறது. எல்லோருக்கும் அடுத்தது என்ன? என்ற பயம் ஏற்பட்டிருக்கிறது. பக் கத்தில் உள்ளவர்கள் இருமினாலோ, தும்மினாலோ சந்தேகம் வரு கிறது. இந்த பயத்தையும் சந்தேகத்தையும் போக்குவதற்கு சுகாதாரத் துறை 24 x 7... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

5 லட்சம் கோடி நட்டம்! முடங்கிய பொருளாதாரம்!

Published on 20/03/2020 | Edited on 23/03/2020
சீனாவை தாக்கிய கொரோனா வைர ஸால் சர்வதேச பொருளாதாரம் கடும் வீழ்ச்சி யை சந்தித்து வரும் நிலையில் இந்திய பொரு ளாதாரமோ ஜீரணிக்க முடியாத அளவுக்கு முடங்கிப்போயிருக்கிறது. சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு ஊட... Read Full Article / மேலும் படிக்க,