Skip to main content

பயிர்க்கடன்! பரிதவிப்பில் விவசாயிகள்!

Published on 31/08/2022 | Edited on 31/08/2022
சிறு, குறு விவசாயிகளுக்கு, அரசு தரும் பயிர்க்கடன் உதவி பெரும் நம்பிக்கைக்கு ஆதாரமாக இருந்து வருகிறது. கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் அதிகபட்சமாக 1.60 லட்சம் ரூபாய் பயிர்க்கடனாக வழங்கப்படுகிறது. நில அடமானத்தின்பேரில் 3 லட்சம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற முடியும். இந்நிலையில், 1.4.2022 முத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்