Published on 19/10/2020 (12:29) | Edited on 21/10/2020 (06:32) Comments
நம்ம எடப்பாடி அரசு நடத்தும் அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில்கூட இந்தி வாலாக்கள் தமிழில் பதில் எழுதி உயர்நீதிமன்றத்தையே ஆச்சர்யப்பட வைத்தார்கள். மத்திய அரசுக்குச் சொந்தமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி.) நிறுவனத்தில் மட்டும் வட மாநிலத்தவர்களை அதிக அளவில் நியமிக்காமல் விட்டு விட...
Read Full Article / மேலும் படிக்க,