ஐ.ஐ.டி.யில் தொடரும் ஒடுக்குமுறை -முனைவர் ஜெ.ஹாஜாகனி, பொதுச் செயலாளர் -த.மு.மு.க.
Published on 21/08/2021 (06:11) | Edited on 21/08/2021 (09:15) Comments
இந்திய நாட்டின் அதிஉயர் பெருமைக்குரிய கல்வி நிறுவனமாக ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகம் கூறப்படுகிறது.
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சரான மௌலானா அபுல்கலாம் ஆசாதின் முயற்சியில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல்வேறு கலை, அறிவியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்க...
Read Full Article / மேலும் படிக்க,