கான்கிரீட் வீடுகள்! குதூகலத்தில் இலங்கைத் தமிழர்கள்!
Published on 01/10/2022 (06:05) | Edited on 01/10/2022 (07:13) Comments
கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானோர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்தனர். இப்படி வந்த இலங்கைத் தமிழர்களை திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி உள்பட சில மாவட்டங்களில் முகாம்கள் அமைத்து தங்க வைத்துள்ளார்கள். பல வருடங்களாக தங்கிய...
Read Full Article / மேலும் படிக்க,