திராவிட இலக்கிய வரலாற்றைத் தொகுக்கவேண்டும்!-முதல்வருக்கு ஒரு குடிமகனின் கடிதம்!
Published on 12/06/2021 | Edited on 12/06/2021
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், இலக்கியவாதியும் மூத்த பத்திரிகையாளருமான ஆரூர் தமிழ்நாடன், முதல்வருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில், தமிழ் இலக்கிய வரலாற்றில், இன உணர்வு, மொழி உணர்வு மிக்க திராவிட இலக்கியவாதிகளும் ...
Read Full Article / மேலும் படிக்க,