சமஸ்கிருதத்துக்கு சேவை செய்யும் செம்மொழி இயக்குநர்!
Published on 10/08/2020 | Edited on 12/08/2020
செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக கடந்த ஜூன் மாதம் முனைவர் இரா.சந்திரசேகரன் நியமிக்கப் பட்டார். அப்போதே, அந்தப் பதவிக்குத் தகுதியுள்ள தணிகா சலம் உள்ளிட்ட மூத்தவர்களை பின்னுக்குத் தள்ளி, தகுதி குறைவான இவர், பா.ஜ.க. சீனியர் லீடர்களில் ஒருவரான சி.பி.ராதா கிருஷ்ணனின் பரிந்துரையில் ...
Read Full Article / மேலும் படிக்க,
EXCLUSIVE.. EXPLOSIVE! எந்நேரமும் வெடிக்கும்? ஆபத்து விளிம்பில் சென்னை! மோசடி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த சுங்கத்துறை + சி.பி.ஐ.!
Published on 10/08/2020 | Edited on 12/08/2020
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் 157 உயிர்களை பலிகொண்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து சென்னை துறைமுகத்திலிருந்து கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்டு மணலி கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் அம்மோனியம் நைட்ரேட் வெடி பொருள் "அப்பகுதி மக்களின் உயிருக்கே ஆபத்து'’என மாசுக் கட்டுப்பா...
Read Full Article / மேலும் படிக்க,