ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு பா.ஜ.க.வின் வீரியம் கூடியிருக்கிறது. அடுத்து ராமர்கோவில் திறப்பு, அதன்பிறகு அகண்ட பாரதம் என இந்தியாவைத் தாண்டி தனது வியூகங்களை பா.ஜ.க. பரப்புகிறது. ஆனால் பா.ஜ.க.விற்கு நெருடலாக இருப்பது தென் மாநிலங்களில் பா.ஜ.க. அடைந்த தோல்வி. அதற்காக தனது சக்க...
Read Full Article / மேலும் படிக்க,