Skip to main content

அமைச்சர் வீட்டுக்கு வாங்க! அட்வான்ஸ் கொடுத்தால் வேலை! அள்ளிக் கட்டும் அ.தி.மு.க.! -ஆடியோ ஆதாரம்!

எடப்பாடி அரசு தனது கடைசிக் காலத்தில் ஏகப்பட்ட ஊழல்களை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளது. அதன் எதிரொலியாக டெண்டர்கள், போஸ்டிங்குகள் என அமைச்சர்கள் கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். கடந்த மூன்று மாதங்களில் பொதுப் பணித்துறை, மின்வாரியம், நெடுஞ்சாலைத்த... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்