Skip to main content

உள்ளாட்சி பதவிக்கு கப்பம்! கோடிகளில் பேரம்! -ஆளுந்தரப்பு அதகளம்!

ஒன்பது மாவட்டங்களுக் கான உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது தி.மு.க. மாவட்ட சேர்மன், வைஸ் சேர்மன், 74 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவருக் கான தேர்தல் வரும் 22-ஆம் தேதி நடை பெறவுள்ளது. 90 சதவிகிதம் போட்டியே இல்லாத நிலையில், சில ஒன்றியங்களில் தி.மு.க. நிர்வாகிகளே... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்