Skip to main content

பெண்களிடம் பிளாக்-மெயில்! -அடியாளாக மாறிய போலீஸ்!

விருதுநகர் மாவட்டத்தில் வெடித்தபடியே இருக்கும் அந்த ஊரில், பிரபல தொழிலதிபரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் ‘டான்ஸ் ஸ்கூல்’ நடத்தி வருகிறார். சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ‘பேட்ச்’ பிரித்து, ஜும்பா, ஏரோபிக்ஸ் போன்ற நடனங்களையும் கற்றுத் தந்தது, அந்த நடனப் பள்ளி. ‘ அந... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்