Skip to main content

ராங்கால் முதல்வர் அலுவலகத்தில் பா.ஜ,.க. அலுவலர்! -கோட்டை கோல்மால்! புதிய தலைமைச் செயலாளர்! கேம் ஆடும் டெல்லி! அண்ணாமலை! பேக்கப்! அதிர்ச்சியில் சிஷ்ய கோடிகள்!

 
"ஹலோ தலைவரே, குடும்ப துக்கத்தால் முதல்வர் ஸ்டாலின் கொஞ்சம் உடைஞ்சி போயிட்டார்.''” "ஆமாம்பா..'' "முதல்வர் ஸ்டாலினின் மைத்துனியும், துர்கா ஸ்டாலினின் சகோதரியுமான சாருமதி உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையின் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் திடீர்னு மரணம் அடைய, அது முதல்... Read Full Article / மேலும் படிக்க,