அழகிப் போட்டி வில்லங்கம்! பிக்பாஸ் நடிகையின் கொலை மிரட்டல்?
Published on 30/08/2019 | Edited on 31/08/2019
விஜய் டி.வி.யில் கமல் நடத்தும் பிக்பாஸ் வீட்டிற்குள்ளே ஏகப்பட்ட களேபரங்களும் பரபரப்பு சம்பவங்களும் நடக் கிறதென்றால், அந்த வீட்டிலிருந்து வெளியே வரும் அல்லது வெளி யேற்றப்படும் நடிகைகளால், ஏற்படும் பரபரப்புகள் பகீர் ரகமாக இருக்கிறது.
போன வாரம் மதுமிதா என்றால், இந்த வாரம் மீரா மிதுன்.
இப்...
Read Full Article / மேலும் படிக்க,
ப.சி. மீது பாலியல் அஸ்திரம்! பா.ஜ.க. மீது ராகுல் காட்டம்!
Published on 30/08/2019 | Edited on 31/08/2019
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்தின் மனநிலையை உடைக்க பாலியல் அஸ்திரத்தை சி.பி.ஐ. பயன்படுத்த இருப்பதையறிந்து ராகுல்காந்தி வரை அதிர்ச்சி பரவியுள்ளது.
சிதம்பரத்தை யார் முதலில் கைது செய்வது என சி.பி.ஐ-அமலாக்கத்துறை ஆகிய இரு விசாரணை அமைப்புகளும் முட்டி மோதிய...
Read Full Article / மேலும் படிக்க,