சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ, கடந்த 2019 செப்டம்பர் 12-ஆம் தேதி, தான் வேலை செய்யும் ஐ.டி. கம்பெனியில் வேலை முடித்து மதியம் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பேனர் சரிந்து விபத்தில் சிக்கி பலியானார். துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையில் அ.தி.மு.க. நிர்வாகி இல்ல தி...
Read Full Article / மேலும் படிக்க,