Skip to main content

ஆவினுக்கே ’பாலூத்தும் மோசடி அதிகாரிகள்! -கோவை கோல்மால்!

கோவை மாவட்ட ஆவின் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாகத் தொடர் ரெய்டை நடத்த, அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.   ஆவின் ஊழியர்களே, எதற்கு இந்த ரெய்டு என பரிதவிப்பாய் கை பிசைய... இதன் பின்னணி குறித்து ஆவின் தரப்பில் நாம் விசாரித்த போது, "கோவை மாவட்ட ஒன்றியத்தில் ஆவின் உட... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்