ஆடிட்டருக்கு அல்வா! அமித்ஷா போடும் அரசியல் கணக்கு!
Published on 07/01/2021 (19:12) | Edited on 09/01/2021 (07:29) Comments
மறுபடியும் அமித்ஷா தமிழகம் வருகிறார். ஒரு பத்திரிகையின் ஆண்டுவிழாவில் பங்கேற்கிறார். ரஜினிகாந்த்தை சந்திக்கிறார், மு.க. அழகிரியிடம் பேசுகிறார் என்று பரபர செய்திகள் வெளியாயின. வழக்கம்போல் ஆடிட்டர் குருமூர்த்தி இந்த செய்திகளை பரப்பிவந்தார்.
ஏற்கனவே தமிழகத்திற்கு அமித்ஷா வந்தபோது ‘அவர் ...
Read Full Article / மேலும் படிக்க,