Skip to main content

கூட்டணி முறிவு! யாருக்கு லாபம்! அமித்ஷா எடுத்த சர்வே!

Published on 30/09/2023 | Edited on 30/09/2023
பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக்கொண்டதில் அ.தி.மு.க.வில் உற்சாகம் கரைபுரண்டோடுகிறது. இந்த முடிவை தமிழகம் முழுதும் அ.தி.மு.க. கொண்டாடி வந்தாலும், கூட் டணி முறிந்ததற்குப் பிறகு பா.ஜ.க. தலைமை யையோ அல்லது அண்ணாமலை யையோ அ.தி.மு.க. தலைவர்கள் விமர்சிக்காமல் இருப்பதில்தான் எடப்பாடி... Read Full Article / மேலும் படிக்க,

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ராங்கால் தி.மு.க. மகளிரணி மாநாடு! சென்னையில் அணி திரளும் பெண் தலைவர்கள்! தொகுதி தோறும் நூலகம்! உதயநிதியின் அதிரடி மூவ்!

Published on 30/09/2023 | Edited on 30/09/2023
"ஹலோ தலைவரே, கலைஞர் நூற்றாண்டு நிகழ்வை மையமாக வைத்து, பா.ஜ.க.வுக்கு எதிரான அகில இந்திய பெண் ஆளுமைகளை தி.மு.க. சென்னையில் திரட்டப் போகுது.''” "ஆமாம்பா, முதல்வர் ஸ்டாலின் போட்டுக் கொடுத்த ரூட்டில் தி.மு.க. மகளிரணி பரபரப்பாக இயங்க ஆரம்பிச்சதை, டெல்லியே கூர்ந்து கவனிக்கிதாம்.''” "உண்மைதா... Read Full Article / மேலும் படிக்க,

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

போர்க்களம்! நக்கீரன் கோபால் (217)

Published on 30/09/2023 | Edited on 30/09/2023
(217) "கைது!' - பதறிய பத்திரிகை ஜாம்பவான்கள்! கவர்னர் நம்ம மேல புகார் குடுத்து, அதுக்குத்தான் இந்த அரெஸ்ட்னு கோர்ட்ல சொன்ன பிறகுதான், நான் "ஓஹோ... கவர்னர் கம்ப்ளைண்ட்டா, சரி... சரி...' அப்படின்னு மூச்சுவிட்டு ராம் சார்ட்ட ஒரு கும்புடு போட்டு நின்னா... அவரு "எஸ். கோபால், நான் கவர்னர் ... Read Full Article / மேலும் படிக்க,

விரிவான அலசல் கட்டுரைகள்