சூரியனார்கோயில் ஆதீனம், திருமணம் செய்துகொண்ட விவகாரம் ஆன்மீக வட்டாரத் தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள சூரியனார்கோயில் ஆதீன மடம், தமிழகத்தி லுள்ள பழமையான சைவ மடங்களுள் ஒன்று. இந்த மடத்தின் 28வது மடாதிபதியாக மகா லிங்க தேசிக பண்டார சுவாமிகள் இ...
Read Full Article / மேலும் படிக்க,