Skip to main content

அரசு மாதிரிப் பள்ளி மீது அதிரடி நடவடிக்கை! நக்கீரன் செய்தி எதிரொலி!

Published on 15/06/2025 | Edited on 14/06/2025
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யில், மாவட்ட கல்வி அலுவலர் அலுவக வளா கத்திலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து படித்த ஆயிரக்கணக்கானோர், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளிலும், தொழிலதிபர்களாகவும் உள்ளனர். இந்த பள்ளியை மாதிரிப் பள்ளியாக மாற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்