Skip to main content

அசத்திய அண்ணாத்த!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த், "சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகிவரும் "அண்ணாத்த'’படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். கொரோனா பரவல், ரஜினி காந்த்திற்கு உடல்நலக்குறைவு எனப் பல்வேறு காரணங்களால் படப்பிடி... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்