Skip to main content

20 வருடம் படித்தது வேஸ்ட்! -தாலிபான்களால் தடுமாறும் கல்வி!

ஒரே உத்தரவில் ஆப்கானிஸ்தானின் அத்தனை மக்களின் தலையிலும் மண்ணை வாரிக் கொட்டியுள்ளனர் தாலிபான்கள். புதிதாக அமைந்துள்ள தாலிபான் அரசின் ஆப்கான் கல்வி அமைச்சர் அப்துல் பாகி ஹக்கானி, "கடந்த 20 ஆண்டுகளில் பள்ளி, கல்லூரிகளில் படித்துப் பெற்ற பட்டங்கள் செல்லாது'’என அறிவித்துள்ளார். நிதிச் சுமையை... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்