Skip to main content

142 டூ 150! பாதாளம் நோக்கி பத்திரிகை சுதந்திரம்!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022
இந்திரா காந்தி யின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சியின்போது ஊடகச் சுதந்திரம் கடுமை யாக நசுக்கப்பட்டது வரலாறு. தற்போது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு வந்தபின் னர், அறிவிக்கப்படாத எமர்ஜென்சியால் ஊடகங் கள், பத்திரிகைகளுக்கு அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதனை உறுதிப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் கட்சிப் பதவி! கதி கலங்கும் உ .பி. க்கள்! கொட நாட்டை அடுத்து பொள்ளாச்சி! விசாரணை வலையில் வி.ஐ.பி!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022
"ஹலோ தலைவரே, அ.தி.மு.க. பொதுக்குழு 15 ஆம் தேதி வாக்கில் கூடப் போகுது.''” "ஆமாம்பா, ஆனால் அதில் எதிர்பார்த்த அளவுக்கு சுவாரஸ்யம் இருக்காது போலிருக்கே?''” "ஆமாங்க தலைவரே, சட்டமன்றக் கூட்டம் வரும் 10-ஆம் தேதிவரை நீடிக்கிறது. அது முடிந்ததும், பொதுக்குழுவைக் கூட்ட அ.தி.மு.க. முடிவெடுத்திருக்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மாவலி பதில்கள்!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022
ஜெய்சிங், கோயம்புத்தூர்இலங்கை பொருளாதார வீழ்ச்சியினால் இந்தியாவுக்கு பலவீனம் ஏதும் உண்டா? இலங்கையின் இயற்கை அமைப்பு, அதன் அரசு நிர்வாகம், தமிழ்-சிங்கள மக்கள், துறைமுகங்கள், கடற்பகுதி, பொருளாதார நிலைமை இவை அனைத்துமே இந்தியாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. குட்டி நாடான இலங்கை, இந்த... Read Full Article / மேலும் படிக்க,