Skip to main content

10 வருசம் எம்.எல்.ஏ.! 10 அடி குடிசை இல்லை! - இவர்தான் நன்மாறன்!

மக்கள் பணிக்கான வாய்ப்பாகக் கருதப்படும் அரசியல், இன்றைக்கு சுயநலமிகளின் களமாக மாறிவருகிறது. சதவிகிதங்கள் குறைந்துகொண்டே வந்தாலும், அரசியலில் கறைபடாத கரங்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. அத்தகைய கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்