Advertisment

உங்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் யோகங்கள்!

yogam


கபால யோகம்

ஒரு ஜாதகத்தில்  5-ஆம் பாவத்திற்கு அதிபதி 4-ஆம் பாவத்தில் இருந்தால், அதே ஜாதகத்தில் 6-ஆம் பாவத்திற்கு அதிபதி லக்னாதிபதியுடன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.இதில் பிறப்பவர்களின் குழந்தை பிறந்து, இறந்துவிடும். குழந்தை உயிருடன் இருந்தால், அவன் தீய குணங்களைக் கொண்டவனாக இருப்பான்.

Ad


கபால யோகம்

ஒரு ஜாதகத்தில்  5-ஆம் பாவத்திற்கு அதிபதி 4-ஆம் பாவத்தில் இருந்தால், அதே ஜாதகத்தில் 6-ஆம் பாவத்திற்கு அதிபதி லக்னாதிபதியுடன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.இதில் பிறப்பவர்களின் குழந்தை பிறந்து, இறந்துவிடும். குழந்தை உயிருடன் இருந்தால், அவன் தீய குணங்களைக் கொண்டவனாக இருப்பான்.

Advertisment

பிசாச யோகம்

ஒரு ஜாதகத்தில் சூரியன் வீட்டில் குரு, குரு வீட்டில் சூரியனும் புதனும்,  5-ஆம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்களுக்கு முற்பிறவியின் சாபத்தால், குழந்தை இருக்காது.

Advertisment

 விநாச யோகம்

ஒரு ஜாதகத்தில்  3-ஆம் பாவத்திற்கு அதிபதி பாவ கிரகத்துடன் இருந்தால், அல்லது பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்களுக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும். பண இழப்பு உண்டாகும்.

வாகமய யோகம் 

ஒரு ஜாதகத்தில் 4-ஆம் பாவம், 5-ஆம் பாவம், 9-ஆம் பாவம், 11-ஆம் பாவம்,  12-ஆம் பாவம் ஆகிய பாவங்களில் அனைத்து கிரகங்களும் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் பணக்காரர்களாக இருப்பார்கள். பெயர், புகழ் இருக்கும். நிறைய படித்தவர்களாக இருப்பார்கள்.

ஆனந்த யோகம் 

ஒரு ஜாதகத்தில் சனி வீட்டில் குரு, குரு வீட்டில் சனி இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் இளம்வயதில் நிறைய கஷ்டங்களை அனுபவிப்பார் கள். 44 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை சந்தோஷ மாக இருக்கும்.

அனுக்யாத் யோகம் 

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் வீட்டில் சுக்கிரன், சுக்கிரன் வீட்டில் செவ்வாய் இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.  இதில் பிறப்பவர்கள் 16 வயதிலேயே பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவார்கள். சுயமாக உழைத்து பொருள் ஈட்டுவார்கள். திருமணம் சீக்கிரம் நடக்கும்.  

செல்: 98401 11534

nkn210226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe