சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்..... 090825

verma

 

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் கஞ்சனாக இருப்பார். கோபக்காரராக இருப்பார். பணக்காரராக இருப்பார். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். பேராசை இருக்கும். அழகான தோற்றம் இருக்கும். நிலையான மனம் இருக்காது.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பண வரவு இருக்கும். மனம் சரியாக இருக்காது. மனைவியுடன் விவாதம் இருக்கும். குடும்பத்தில் பிரச்சினை இருக்கும். சிலர் ஜோதிடர்களாக இருப்பார்கள். சிலர் அர்ச்சகர்களாக இருப்பார்கள். சிலர் தர்மத்தைப் பற்றி பேசுபவர்களாக இருப்பார்கள்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். அறிவாளியாக இருப்பார். பணக்காரராக இருப்பா

 

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் கஞ்சனாக இருப்பார். கோபக்காரராக இருப்பார். பணக்காரராக இருப்பார். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். பேராசை இருக்கும். அழகான தோற்றம் இருக்கும். நிலையான மனம் இருக்காது.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பண வரவு இருக்கும். மனம் சரியாக இருக்காது. மனைவியுடன் விவாதம் இருக்கும். குடும்பத்தில் பிரச்சினை இருக்கும். சிலர் ஜோதிடர்களாக இருப்பார்கள். சிலர் அர்ச்சகர்களாக இருப்பார்கள். சிலர் தர்மத்தைப் பற்றி பேசுபவர்களாக இருப்பார்கள்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். அறிவாளியாக இருப்பார். பணக்காரராக இருப்பார். பேராசை குணம் படைத்தவராக இருப்பார். அறிவை வைத்து பணம் சம்பாதிப்பார். எப்போதும் பணத்தைப் பற்றிய சிந்தனையுடனே இருப்பார். பயணங்கள் இருக்கும். சிலர்  எழுத்தாளர்களாக இருப்பார்கள்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். ஆணவ குணம் இருக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும். பிறருக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணமே ஜாதகருக்கு சிறிதும் இருக்காது. நிலையான மனம் இருக்காது.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பண வசதி படைத்தவராக இருப்பார். நன்கு படித்தவராக இருப்பார். தைரிய குணம் இருக்கும். சிலர் அரசு பதவிகளில் இருப்பார்கள். வீட்டில் நாய், பூனை போன்ற பிராணிகள் இருக்கும். சிலர் பிறரின் பணத்தில் ஆடம்பரமாக இருப்பார்கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் உள்ளவராக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். கோபம் அதிகமாக வரும். காலில் பிரச்சினை இருக்கும். பயணங்கள் இருக்கும். பேச்சாற்றல் இருக்கும். நல்ல பணவரவு இருக்கும். சிலர் ஆடிட்டர்களாக இருப்பார்கள். சிலர் கணக்காளர்களாக இருப்பார்கள்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். கோபம் வரும். ஜாதகர் நல்ல பண வசதியுடன் இருப்பார். மனைவியுடன் விவாதம் செய்வார். அதிகமாக சிந்திப்பார். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், அதிகமான சிந்தனைகள் இருக்கும். சிலருக்கு மன நோய் இருக்கும். துணிச்சல் குணம் இருக்கும். ஜாதகர் வீடு, நிலம் ஆகியவற்றில் தன் சம்பாத்தியத்தை முதலீடு செய்வார்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியமானவராக இருப்பார். கடவுள் நம்பிக்கை உள்ளவரைப்போல வெளியே தன்னைக் காட்டிக்கொள்வார். 

அழகான தோற்றம் இருக்கும். பெண் மோகம் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். ஜாதகர் பணக்காரராக இருப்பார். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் நீதிபதியாக இருப்பார்கள். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். வீடு, வாகனம் இருக்கும். சிலர் ஞானிகளைப்போல பேசுவார்கள். பல விஷயங்கள் அறிந்தவராக இருப்பார்கள்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். நல்ல வாரிசு அமையும். நல்ல மனைவி இருப்பாள். பல தொழில்கள் இருக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும். பிள்ளைகளால் பெயர், புகழ் கிடைக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், வீண் செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் கருமியாக இருப்பார். பேராசை குணம் இருக்கும். கோபம் வரும். சிலர் வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருப்பார்கள். பெண் மோகம் அதிகமாக இருக்கும். தைரிய குணம் இருக்கும். இளமையில் பல சிக்கல்கள் இருக்கும்.

செல்: 98401 11534

bala090825
இதையும் படியுங்கள்
Subscribe