சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், நல்ல பண வசதி இருக்கும். ஜாதகர் அறிவாளியாக இருப்பார். நல்ல மனம் கொண்டவராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும்.
வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். சிலருக்கு மன நோய் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும்.
சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். நல்ல படிப்பு இருக்கும். சிலர் மருத்துவராக இருப்பார்கள். சிலர் பிறருக்கு ஆலோசனை கூறுபவர்களாக இருப்பார்கள். நல்ல வாரிசு இருக்கும். பண வசதி இருக்கும். ஆடம்பர வாழ்க்கை இருக்கும்.
சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். உடன் பிறந் தோர் நன்றாக இர
சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், நல்ல பண வசதி இருக்கும். ஜாதகர் அறிவாளியாக இருப்பார். நல்ல மனம் கொண்டவராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும்.
வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். சிலருக்கு மன நோய் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும்.
சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். நல்ல படிப்பு இருக்கும். சிலர் மருத்துவராக இருப்பார்கள். சிலர் பிறருக்கு ஆலோசனை கூறுபவர்களாக இருப்பார்கள். நல்ல வாரிசு இருக்கும். பண வசதி இருக்கும். ஆடம்பர வாழ்க்கை இருக்கும்.
சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். உடன் பிறந் தோர் நன்றாக இருப்பார்கள். சிலர் பெரிய குருக்களாக இருப்பார்கள். நல்ல படிப்பு இருக்கும். சிலர் மனநல நிபுணர்களாக இருப்பார்கள். சிலர் சர்க்கரை ஆலை வைத்திருப்பார்கள். சிலர் துணிகள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருப் பார்கள்.
சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். நல்ல வசதி இருக்கும். பூமி, வாகனம் இருக்கும். சிலர் கட்டடம் கட்டும் துறையில் இருப்பார்கள். சிலர் பெரிய விவசாயி யாக இருப்பார்கள்.
சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல படிப்பு இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். பெயர், புகழ் இருக்கும். பலரின் பாராட்டு இருக்கும். விருதுகள் கிடைக்கும். சிறந்த பேச்சாற்றல் இருக்கும். சிலர் மறைமுகமாக பல காரியங்களைச் செய்வார்கள்.
சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், இதயத்தில் பாதிப்பு உண்டாகும். ரத்த அழுத்தம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும். கோபம் வரும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் இருக்கும். அதன்மூலம் பணம் வரும். பெயர், புகழ் கிடைக்கும். சிலருக்கு இடது காலில் பிரச்சினை இருக்கும்.
சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். சிலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள். நல்ல பண வரவு இருக்கும்.
சிலருக்கு மறுமணம் நடக்கும். இல்வாழ்க்கை யில் பிரச்சினை இருக்கும்.
சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். 36 வயதிற்குப்பிறகு, பெயர், புகழ் இருக்கும். வயிற்றில் பிரச்சினை இருக்கும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் வெளியூரில் வாழ்வார்கள். சிலர் தனியாக வாழ்வார்கள்.
சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ராஜயோகம் இருக்கும். சிலர் கோவில் கட்டுவார்கள். தர்ம காரியங்களுக்காகச் செலவழிப்பார்கள். நல்ல படிப்பு இருக்கும். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும்.
சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். தைரிய குணம் இருக்கும். சிலர் உயர்ந்த அரசு பதவிகளில் இருப்பார் கள். நல்ல பண வசதி இருக்கும்.
நல்ல வாரிசு இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.
சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். நல்ல படிப்பு இருக்கும். ஜாதகர் பல விஷயங்கள் தெரிந்தவராக இருப்பார். சிலர் உயர்ந்த விருதுகளை வாங்குவார்கள். வயிற்றில் பிரச்சினை இருக்கும். தூக்கம் சரியாக வராது.
சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. நல்ல வாரிசு இருக்கும். சிலர் வீடுகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். சந்தோஷம் இருக்காது. சிலர் போதைக்கு அடிமை யாக இருப்பார்கள். சிலர் துறவியாக இருப்பார்கள்.