Advertisment

சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்..... 230825

sun

 

சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், பெயர், புகழ் இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். பணக்கார மனைவி இருப்பாள். குழந்தை இருக்கும். தவறு செய்தவர்களை மன்னிக்கும் குணம் இருக்கும். சிலர் துறவிகளாக இருப்பார்கள். உடல்நலம் நன்றாக இருக்கும்.

Advertisment

சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளம்வயதில் பல பிரச்சினைகள் இருக்கும். தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். சிலர் வெளியூரில் தொழில் செய்வார்கள். சிலர் தத்துப் பிள்ளையாக இருப்பார்கள். 28 வயதிற்குப்பிறகு, வாழ்க்கையில் மாறுதல்கள் இருக்கும். நல்ல பணவரவு இருக்கும். வாழ்க்கையின் பிற்பகுதி நன்றாக இருக்கும்.

சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில்  இருந்தால், தைரிய குணம் இருக்கும். நல்ல படிப்பு இருக்கும். ச

 

சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், பெயர், புகழ் இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். பணக்கார மனைவி இருப்பாள். குழந்தை இருக்கும். தவறு செய்தவர்களை மன்னிக்கும் குணம் இருக்கும். சிலர் துறவிகளாக இருப்பார்கள். உடல்நலம் நன்றாக இருக்கும்.

Advertisment

சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளம்வயதில் பல பிரச்சினைகள் இருக்கும். தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். சிலர் வெளியூரில் தொழில் செய்வார்கள். சிலர் தத்துப் பிள்ளையாக இருப்பார்கள். 28 வயதிற்குப்பிறகு, வாழ்க்கையில் மாறுதல்கள் இருக்கும். நல்ல பணவரவு இருக்கும். வாழ்க்கையின் பிற்பகுதி நன்றாக இருக்கும்.

சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில்  இருந்தால், தைரிய குணம் இருக்கும். நல்ல படிப்பு இருக்கும். சிலர் வெளியூரில் வாழ்வார்கள். பல தொழில்கள் இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். 31 வயதிற்குப்பிறகு, வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும். சிலர் தொழிற்சாலை உரிமையாளராக இருப்பார்கள். சிலர் உயர்ந்த அரசு பதவியில் இருப்பார்கள். நல்ல வாரிசு இருக்கும்.

சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். நல்ல பண வசதி இருக்கும். நல்ல படிப்பு இருக்கும். சிலர் துறவியாக இருப்பார்கள். சிலர் தர்மத்தைப் பற்றி உரையாற்றுபவராக இருப்பார்கள்.

Advertisment

சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் அரசியலில் உயர்ந்த பதவியில் இருப்பார்கள். சிலர் அரசு  பணியில் இருப்பார்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். வீடு, வாகனம் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். உடல்நலம் பாதிக்கப்படும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். கோபம் வரும். ஜாதகர் பணக்காரராக இருப்பார். அதிக பயணங்கள் இருக்கும். சிலர் வெளியூரில் வாழ்வார்கள். காலில் பிரச்சினை இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும். நல்ல வாரிசு அமையும்.

சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், இல்வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் துறவியாக இருப்பார்கள். சிலர் பெரிய தொழிலதிபராக இருப்பார்கள். பல தொழில்கள் இருக்கும். வாரிசுகளுடன் விவாதம் இருக்கும். சிலர் துணி வர்த்தகத்தில் இருப்பார்கள். சிலர் நகை வியாபாரியாக இருப்பார்கள்.

சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் உயரமாக இருப்பார். பருமனாக இருப்பார். உடலில் நோய் இருக்கும். சிலருக்கு அடிக்கடி விபத்து நடக்கும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சிலர் வெளியூரில் வாழ்வார்கள். சிலர் துறவியாக இருப்பார்கள்.

சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், கடவுள் நம்பிக்கை இருக்கும். நல்ல படிப்பு இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். முதுகுத் தண்டில் நோய் இருக்கும். தந்தை- மகன் உறவு சரியாக இருக்காது. தர்ம காரியங்களில் ஈடுபாடு இருக்கும். அதற்காக பணத்தைச் செலவழிப்பார்கள். சிலர் கோவிலைக் கட்டுவார்கள்.

சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். நல்ல வாரிசு இருக்கும். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் புகழ்பெற்ற மருத்துவராக இருப்பார்கள். சிலர் தொழிலதிபராக இருப்பார்கள். திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும்.

சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். நல்ல படிப்பு இருக்கும். பல தொழில்கள் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். இளமையில் கஷ்டங்கள் இருக்கும். வாழ்க்கையின் பிற்பகுதி நன்றாக இருக்கும்.

சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். சிலர் குடிகாரர்களாக இருப்பார்கள். சிலர் வெளியூரில் வாழ்வார்கள். சிலருக்கு விபத்து நடக்கும்.

செல்: 98401 11534

bala230825
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe