"பக்திமான் உறவுக்கு இனியவன் வர்மி
பார்பொருள் வேண்டியாத் தூயன்
உத்தமர்க் கினியன் நிறைந்த சொல் தியாகி
உன்னுமுத் திராடினானே.''
-ஜாதக அலங்காரம்
பொருள்: உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர், இதமாக பேசுவார். நண்பர்களுக்கு இனியவன்.
Advertisment
இருளைவிட்டு ஓடுவதால், அதை வெல்ல முடியாது, ஒளியைக் கொண்டே அதை விரட்டமுடியும். ஒளி இல்லாவிட்டால், விழியும் உதவாது, வழியும் தெரியாது. கடலோடிகளுக்கு, வழிகாட்டும் நட்சத்திரமாக, வடக்கு நட்சத்திரம் அமையும்.
Advertisment
அதுபோல், துன்பத்தின் இருளில்
"பக்திமான் உறவுக்கு இனியவன் வர்மி
பார்பொருள் வேண்டியாத் தூயன்
உத்தமர்க் கினியன் நிறைந்த சொல் தியாகி
உன்னுமுத் திராடினானே.''
-ஜாதக அலங்காரம்
பொருள்: உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர், இதமாக பேசுவார். நண்பர்களுக்கு இனியவன்.
Advertisment
இருளைவிட்டு ஓடுவதால், அதை வெல்ல முடியாது, ஒளியைக் கொண்டே அதை விரட்டமுடியும். ஒளி இல்லாவிட்டால், விழியும் உதவாது, வழியும் தெரியாது. கடலோடிகளுக்கு, வழிகாட்டும் நட்சத்திரமாக, வடக்கு நட்சத்திரம் அமையும்.
Advertisment
அதுபோல், துன்பத்தின் இருளில் சிக்கி தத்தளிப்பவர்களுக்கு, ஜோதிடமே, ஜோதியாக நின்று வழிகாட்டும். சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கு, வழிகாட்டிப்பலகைகள் உதவுவதுபோல், நட்சத்திரங்களின் அமைப்பே, ஒருவரின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகின்றன.
12. உத்திராடம்
ப் பொதுவான குணம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் அன்பும் இரக்கமும் கொண்டவர். மற்றவர்களுக்கு அடிபணிய மாட்டார். ஏழை எளியவர்களிடம் அன்பு காட்டுவார். எப்போதும் துடிப்புடன் செயல்படுவார்.
உத்திராட நட்சத்திரம் (ஆண்)
ப் குணம்: தலைமைப் பண்பு, கம்பீரமான நடை, எதையும் சிறப்பாக முடிக்கும் திறமை இருக்கும்.
ப் எப்போதும் உண்மையாக இருக்க விரும்புவார்.
ப் நிதானமாக சிந்தித்து முடிவுகளை எடுப்பார்.
ப் கம்பீரமான தோற்றம் கொண்டவர்.
ப் கல்வி: கல்வி அறிவும், அனுபவ அறிவும் அதிகமிருக்கும்.
ப் தொழில்: பெரிய நிறுவனங்களை நிறுவி அதில் பலரை வேலைக்கு அமர்த்துவார்கள். இளமைக் காலத்தில் சிறு துன்பங்களை சந்திக்க வேண்டிய நிலைமையிருந்தாலும், இருபத்து வயதிலிருந்து செல்வாக்கு பெருகும்.
ப் திருமணப் பொருத்தம்: பரணி, பூரம், பூராடம், ரோகினி, அஸ்தம், திருவோணம், மிருகசிரீடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, நட்சத்திர பெண்களைத் திருமணம் செய்துகொள்ளலாம்.
ப் திருமண வாழ்க்கை: தன் குடும்பத்தின்மீது அதீத பொறுப்பும், பாசமும் கொண்டிருப்பார்.
ப் ஆரோக்கியம்: பொதுவாக ஆரோக்கியம் நல்ல நிலையிலிருக்கும். ஆனாலும், செவ்வாய் தசையில், ஒவ்வாமை நோய்கள் தொல்லைத் தரும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/06/star1-2026-02-06-14-50-09.jpg)
உத்திராட நட்சத்திரம் (பெண்)
ப் குணம்: மிகவும் அன்பானவர். ஆனால், சில நேரங்களில் பிடிவாதமாக செயல்படுவார். கண்ணியமான வாழ்க் கையை விரும்புவார்.
ப் 38 வயதிற்குமேல், வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தைக் காண்பார்.
ப் வாழ்க்கையில் சில போராட்டங் களைச் சந்திக்க நேரிடும்.
ப் திருமணப் பொருத்தம்: கார்த்திகை, புனர்பூசம், விசாகம், உத்திரம், பூரட்டாதி, சித்திரை, அவிட்டம். நீங்கலாக, மற்ற நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்துகொள்ளலாம்.
ப் ஆரோக்கியம்: நல்ல உடல் ஆரோக்யம் கொண்டவராக இருப்பார். ஆனாலும் செவ்வாய் தசை யில், இரத்த சோகை தொடர்பான நோய் கள் உண்டாக வாய்ப்புண்டு.
(உத்திராட நட்சத்திர பலன்கள்
தொடரும்)
செல்: 63819 58636
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us