Advertisment

விநாயகருக்கு தினமும் ஒரு லட்சம் தேங்காய்கள் உடைக்கிறோம்! - ஜனாதிபதி விருதுபெற்ற பொள்ளாச்சி இளைஞர் !

/idhalgal/om/we-break-one-lakh-coconuts-every-day-lord-ganesha-pollachi-youth-who-received

பொள்ளாச்சியில் தேங்காயில் வீணாகும் நீரை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளின் ஆறாத நாட்பட்ட புண்கள், தீக்காய புண்கள், படுக்கையில் பலநாட்கள் படுத்திருக்கும் நோயாளிகளுக்கு வரக்கூடிய "பெட்ஷோர்' எனும் புண்கள், வெரிகோஸ்வெயின் புண்கள் என்று ஆறாத எல்லாவகை புண்களையும் விரைவில் ஆறவைத்து குணப்படுத்தி நிவாரணம் தரும் ஈஞஈஞ ஐஊஆக எனும் டிரெஸ்ஸிங், ஈஞஈஞ ஸ்பிரே ஆகியவற்றையும், ஈஞஈஞ நஐஒஊகஉ எனும் டழ்ங்ம்ண்ன்ம் ஈர்ள்ம்ங்ற்ண்ஸ்ரீள் சிலவற்றையும் தயாரித்து குறைந்த விலையில் வழங்கி மக்களின் பேராதரவு பெற்றது ஆதஉஞத இஒஞஙஊஉ ஒசஉஒஆ டயப. கபஉ. இந்நிறுவனத் தின் ஈஊஞ இளைஞர் விவேகானந்த் அவர் களைச் சந்தித்துப் பேசினோம். தன்னை வாழ்வில் இந்த அளவு உயரச்செய்து, ஜனாதி பதி விருதை பெறவைத்தது தனது குல தெய்வம், இஷ்ட தெய்வங்கள் தான் என்றார் எடுத்தவுடனேயே...

Advertisment

vv

எங்கள் குலதெய்வம் காங்கேயம் தாண்டி வள்ளியரசல் எனும் ஊரிலுள்ள அம்மன் கோவிலில் வீற்றிருக்கும், வேண்டி வருவோர் பிரச்சினைகள், வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி வைக்கும் அற்புத சக்திகள்வாய்ந்த "ஸ்ரீ பொன் அழகு நாச

பொள்ளாச்சியில் தேங்காயில் வீணாகும் நீரை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளின் ஆறாத நாட்பட்ட புண்கள், தீக்காய புண்கள், படுக்கையில் பலநாட்கள் படுத்திருக்கும் நோயாளிகளுக்கு வரக்கூடிய "பெட்ஷோர்' எனும் புண்கள், வெரிகோஸ்வெயின் புண்கள் என்று ஆறாத எல்லாவகை புண்களையும் விரைவில் ஆறவைத்து குணப்படுத்தி நிவாரணம் தரும் ஈஞஈஞ ஐஊஆக எனும் டிரெஸ்ஸிங், ஈஞஈஞ ஸ்பிரே ஆகியவற்றையும், ஈஞஈஞ நஐஒஊகஉ எனும் டழ்ங்ம்ண்ன்ம் ஈர்ள்ம்ங்ற்ண்ஸ்ரீள் சிலவற்றையும் தயாரித்து குறைந்த விலையில் வழங்கி மக்களின் பேராதரவு பெற்றது ஆதஉஞத இஒஞஙஊஉ ஒசஉஒஆ டயப. கபஉ. இந்நிறுவனத் தின் ஈஊஞ இளைஞர் விவேகானந்த் அவர் களைச் சந்தித்துப் பேசினோம். தன்னை வாழ்வில் இந்த அளவு உயரச்செய்து, ஜனாதி பதி விருதை பெறவைத்தது தனது குல தெய்வம், இஷ்ட தெய்வங்கள் தான் என்றார் எடுத்தவுடனேயே...

Advertisment

vv

எங்கள் குலதெய்வம் காங்கேயம் தாண்டி வள்ளியரசல் எனும் ஊரிலுள்ள அம்மன் கோவிலில் வீற்றிருக்கும், வேண்டி வருவோர் பிரச்சினைகள், வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி வைக்கும் அற்புத சக்திகள்வாய்ந்த "ஸ்ரீ பொன் அழகு நாச்சியம்மன்'தான். தாயே நீயே துணையம்மா... காக்கும் அருளே தானம்மா என்று இந்த அம்மனை நாங்கள் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வருவதால் என் தாத்தா, அப்பா, நான் என்று மூன்று தலைமுறையாக தேங்காய் மற்றும் அதன் சம்பந்தமான தயாரிப்புகள் பலவற்றில் முதன்மையாக வெற்றி பெற்று பல விவசாயிகளை வாழவைத்தும் வருகிறோம். எனக்கு நல்ல மனைவியாக, என் முயற்சிகளுக்கு ஆதரவு தரும் துணைவியாக ராதிகா மற்றும் தீரன், அர்ஜூன் இரு மகன்களை அளித்த குலதெய்வத்தைத் தவறாமல் குடும்பத்தோடு சென்று வழிபட்டுவருகிறோம்.

எல்லாரும் எந்த தெய்வங்களையும் "தேங்காய்' உடைத்துத் தானே வழிபடுவார் கள். நாங்கள் அந்த தெய்வீகமான "தேங்காய்' தொழிலை செய்துவருவதால் தேங்காய் வடிவில் தெய்வ சக்திகள் எங்கள் குடும்பம் பரம்பரைக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

Advertisment

எனது இஷ்ட தெய்வங்கüல் முதன்மை யானவர் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் தான். குடும்பத்தோடு அவர் கோவிலுக்கு அடிக்கடி சென்று வழிபட்டுவருகிறேன்.

அடுத்தபடியாக பொள்ளாச்சி சிவன் கோவில் சென்று வழிபட்டு வருகிறோம்.

பக்தர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு காரியத்தை மனதில் வேண்டி அது ஜெயம் ஆனால் 108 தேங்காய் உடைக்கிறேன் என்று பிள்ளையாருக்கு வேண்டி உடைப்பது பழக்கம்.

ஆனால் நான் தினமும் காலை பூஜையறையில் மனைவி, குழந்தைகளோடு வேண்டிவிட்டு பேக்டரி வந்த உடனேயே தேங்காய் உடைப்பதாக வேண்டுதல் ஏதும் முன்வைக்கும் முன்னரே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வேண்டிவிட்டு எங்கள் தயாரிப்புகளுக்கு பயன்படுத்த தினமும் ஒரு லட்சம் கொப்பரைத் தேங்காய்களை உடைப்பது உண்டு. ஆகவே விநாயகருக்கு தினமும் ஒரு லட்சம் தேங்காய்கள் உடைக்கிறோம் என்று கூறுவேன்.

நான் பொள்ளாச்சியில் பிறந்தாலும் பள்ளி, கல்லூரி படிப்புகளை கோவையில், எட்டுமடையில் படித்தேன். பி.இ மெக்கானிக் கல் இன்ஜினியரிங் படித்து பட்டம் பெற்றேன். அதன்பிறகு மருத்துவத் துறையில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டு அமெரிக்காவில் இண்டஸ்ட்ரியல் அண்ட் சிஸ்டம்ஸ் படிப்பில் மருத்துவத் துறை ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஙந பட்டம் பெற்றேன். அதனால் இன்ஜினியர், டாக்டர் ஆகிவிட்டேன். பிறகு என் தந்தையார் காமராஜ் நடத்திவரும் "சக்தி கோகோ ப்ராடக்ட்ஸ்' மற்றும் "சக்தி ரிவர் ரிசார்ட்ஸ் இன்டியா பிரைவேட் லிமிடெட்' எனும் இரு நிறு வனங்களின் டைரக்டர் ஆக வும் இருக்கி றேன். தற்போது "ஆர்டூர் பயோ மெட்' நிறுவன ஸ்தாபகர் ஈஊஞ ஆக செயல் பட்டு வருகி றேன்.

நான்கு வயதில் மூன்று கால் சைக்கிள் வீட்டின் வாச லில் விளையா டிய போது வீட்டின் ஆழமான நீர் நிரப்பப் பட்ட ஸ்லம்பில் தவறி விழுந்து உயிருக்குப் போராடினேன். அந்த நேரம் என் அம்மா எங்கள் குலதெய்வம் "ஸ்ரீ பொன் அழகு நாச்சியம்மன்' வடிவில் வந்து ஓடிவந்து என்னைத் தூக்கி காப்பாற்றினார்.

கார் பயணங்கள் செய்யும்போது இஷ்டதெய்வங்கள் அருளால் சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டு காயங்கள் சிறிதுமின்றி நான் உயிர் தப்பித்த மயிர் கூச்செரிய வைக்கும் சம்பவங்கள் நடந்தது உண்டு.

v

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்கள் நலன் ஒன்றே நினைவில் வைத்து வெளிநாட்டு மருந்துகள் மிக அதிக விலையில் இருப்பதைப் பார்த்து சர்க்கரை நோயாளிகள் ஆறாத புண்களுக்கு அதிகமாக செல வழிக்க முடியாத அவல நிலை உணர்ந்து, குறைந்த விலையில் எனது தீவிர மருத்துவ ஆராய்ச்சியில் இறங் கினேன். அதில் கண்டுபிடித்த "ஈர்ஸ்ரீர் ட்ங்ஹப்'', "ஸ்ரீர்ஸ்ரீர் ள்ட்ண்ங்ப்க்'' தயாரிப்புகளை வழங்கி அதன் மூல ஆராய்ச்சி திறமைக்காக சமீபத்தில் நமது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் விருதுபெற்றேன். தெய்வ அருள் இல்லை யென்றால் இந்த மாபெரும் கௌரவம் எனக்கு கிடைத்து இருக்குமா? பல மருத்துவ மேதை கள், ஆராய்ச்சியாளர்கள் உதவியுடன் நான் பெற்ற பல விருதுகளுக்கும் குலதெய்வ, இஷ்ட தெய்வங்கள் நிகழ்த்திய மிராக்கிள்கள்தான் காரணம் என்று உறுதியாகக் கூறுவேன்.

சர்க்கரை நோயாளிகள் மற்றும் ஆறாத புண்கள், தீப்புண்களால் அவதிப்படும் அனைவருக்கும் அற்புதமான நேச்சுரலான "ஈஞஈஞ ஐஊஆக' மற்றும் எங்கள் தயாரிப்புகளை வழங்க தெய்வ சக்திகள் உடனிருப்பதை உணர்கிறோம். இதனை எங்களுக்கு 99449 51234 என்ற நம்பருக்கு பேசி விவரம் கூறி தமிழ்நாட்டில் இந்தியாவில் எந்த ஊரில் இருந்தாலும் கொரியரில் ஈஞஈஞ ஐஊஆக, ஈஞஈஞ நஐஒஊகஉ பெறலாம்.

ஆழ்க்ர்ழ் க்ஷண்ர்ம்ங்க்.ஸ்ரீர்ம் மூலமாக ஆன்லைனில் ஆர்டர் தந்தும் வாங்கலாம்.

மக்கள் நலன்பெற மாபெரும் மருத்துவ சாதனை புரிந்திருக்கும் இன்ஜினியர், டாக்டர் விவேகானந் அவர்களை மென்மேலும் பல மருத்துவ கண்டுபிடிப்பு களைத் தயாரித்து வழங்க வாழ்த்தி விடைபெற்றோம்.

nkn010125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe