அழிவிடைதாங்கி ஸ்ரீ சொர்ண காலபைரவர் எழுந்தருள்புரியும் அற்புதமான திருத் தலம். போர்க்காலத்தில் ஐந்துபடைகள் இங்கு தங்கியிருந்ததால் ஐபடைத்தாங்கி என்றழைக்கப்பட்ட இவ்வூர் மருவி அழிவிடைதாங்கி என்றானது. இங்கே தனியே கோவில்கொண்டு, பக்தர்களின் பயங்களை நீக்கி, வரங்களை தந்தருள்கின்றார் ஸ்ரீ பைரவமூர்...
Read Full Article / மேலும் படிக்க