சத்ருக்னன் பர்ணசாலைக்குள் நுழைந்த அன்றிரவே சீதை இரண்டு ஆண் குழந்தை களைப் பெற்றெடுத்தாள். நள்ளிரவு வேளை யில் முனி குமாரர்கள் வால்மீகி மகரிஷிடம் வந்து, சிரமமின்றி சீதைக்குப் பிரசவம் நடந்த நற்செய்தியைக் கூறினர்.
"ஐயனே, ராமச்சந்திர மூர்த்தியின் மனைவி இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்...
Read Full Article / மேலும் படிக்க