Skip to main content

டிசம்பர் மாத எண்ணியல் பலன்கள் லி சிவ.சேதுபாண்டியன்

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு: டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் எந்தவொரு முக்கியமான முடிவும் எடுக்கவேண்டாம். மிகக் குழப்பமாக உணர்வீர்கள். கல்வி, உயர்கல்வி, பணவிஷயம், வீடு மாற்றுவது என எல்லா விஷயங்களுமே குழப்பாக இருக்கும். ஆயினும் டிசம்பர் மாத கடைசி இரு வாரங்கள், ம... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்