1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாத முதல் வாரத்தில் முக்கியமான விஷயங்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வேலையில் நல்லதிர்ஷ்டம் கிடைக்கும். மாத முற்பகுதியில் சில விஷயங்கள் ஏமாற்றமாக இருந்தாலும் பிற்பகுதியில் நிறைய எதிர்மறை அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். பணவரவும் சரளமாகும்...
Read Full Article / மேலும் படிக்க