Advertisment

ஆண்டவர் கோவில் சிற்பங்களுக்கு அழகூட்டி அருள் பெற்றவர்! - பிரசன்னா

/idhalgal/om/lord-has-graced-temple-sculptures-beauty-prasanna

ந்தியாவின் பிரபல கோவில்களிலும், வெளிநாட்டின் பிரபல கோவில்களிலும் வீற்றிருக்கும் விதவிதமான தெய்வீக சிற்பங்கள், கடவுள் சிலைகள், கோபுர கலசங் கள், கோபுரங் கள், கோபுர சிலைகள், கோவில்களின் திருத்தேர்கள், என கோவிலில் நிறைந்திருக்கும் அனைத் திற்கும் பலவித வர்ணங்கள் பூசி ஜொலிக்க வைத்து, விசேஷ சிறப்பு பிரஷ்கள் மூலம் அம்மன் புடவைகள், ஆடைகள், ஆபரணங் கள், பேசும் கண்கள் அனைத்திற்கும் மிக நுட்ப மாக கலைநயத்துடன் வர்ணம் தீட்டி ஏராள மான விருதுகளையும், பாராட்டுகளையும், வாழ்த்துகளை

ந்தியாவின் பிரபல கோவில்களிலும், வெளிநாட்டின் பிரபல கோவில்களிலும் வீற்றிருக்கும் விதவிதமான தெய்வீக சிற்பங்கள், கடவுள் சிலைகள், கோபுர கலசங் கள், கோபுரங் கள், கோபுர சிலைகள், கோவில்களின் திருத்தேர்கள், என கோவிலில் நிறைந்திருக்கும் அனைத் திற்கும் பலவித வர்ணங்கள் பூசி ஜொலிக்க வைத்து, விசேஷ சிறப்பு பிரஷ்கள் மூலம் அம்மன் புடவைகள், ஆடைகள், ஆபரணங் கள், பேசும் கண்கள் அனைத்திற்கும் மிக நுட்ப மாக கலைநயத்துடன் வர்ணம் தீட்டி ஏராள மான விருதுகளையும், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெற்று கடந்த ஐம்பது வருடங்களாக எந்தவித விளம்பரங்களும் செய்யாமல், அமைதியாகவும், அடக்கமாகவும் அற்புதமான ஆன்மிக வர்ணங்கள் சேவை செய்துவருகிறார் அனுபவ ஆற்றல்மிக்க எழுபது வயது லட்சுமி பெயிண்ட்ஸ் மற்றும் ப்ளாஷ் பெயிண்ட்ஸ் நிறுவன அதிபர் ஜெய்சங்கர்.

Advertisment

இங்கிலாந்தில் பெயிண்ட் அண்ட் பிரிண்டிங் டெக்னாலஜி படித்து தாத்தா, அப்பாவிற்குப் பிறகு மூன்றாவது தலைமுறையாக பெயிண்ட் தொழில் செய்துவரும் ஜெய்சங்கரின் வர்ணப் பூச்சு சாதனைப் பட்டியலில்களில் மிளிரும் தெய்வச் சிலைகளைக் கொஞ்சம் காண்போம்.

dd

* ப்ளாஷ் பஞ்சவர்ணம் மற்றும் கோல்டு லீப் பெயிண்ட் இவைகளால் வர்ணம் தீட்டப்பட்ட சவுத் ஆப்பிரிக்கா அருகில் உள்ள மொரீஷியஸ் தீவில் உள்ள பிரம்மாண்டமான வெங்கடாஜலபதி பெருமாள் சிலை.

* ப்ளாஷ் ஹை பெர்மார்மன்ஸ் கலர்ஸ் பயன்படுத்தப்பட்ட உலகிலேயே பெரிய உயரமான சேலம் தொப்பூர் ஸ்ரீ முத்துமலை முருகப்பெருமான் திருக்கோவில் முருகன் சிலை ப் ப்ளாஷ்காஸ்மிக் 3D கோல்ட் பெயிண்ட் பூசப்பட்ட TIBETAN TEMPLE..

* ப்ளாஷ் ஹை பெர்மார்மன்ஸ் பெயிண்டுகளால் புத்துணர்ச்சி பெற்ற வியட்நாம் புத்தர் சிலைகள்.

* மலேஷியாவின் பத்துமலை முருகன் கோவிலில் ப்ளாஷ் பஞ்சவர்ணம் பெயிண்டுகளால் பிரகாசிக்கும் மிக உயரமான முருகப்பெருமான் சிலை.

* ப்ளாஷ் பஞ்சவர்ணம் மற்றும் மெட்டாலிக் பெயிண்ட் தீட்டப்பட்டு இருக்கும் ஸ்ரீலங்கா திருக் கோவில்.

* ப்ளாஷ் மெட்டாலிக் பெயிண்ட்ஸ் பூசப்பட்டு சிறப்பாக தோற்றமளிக்கும் மதுரை சிக்கந்தர் சாவடி சாய்பாபா கோவில்.

* மதுரை மீனாட்சி அம்மன் கோவில் "திருத்தேர்' கோச் வார்னிஷ் பூச்சு.

Advertisment

ss

* ப்ளாஷ் மெட்டாலிக் பெயிண்டால் கண்கவரும் தென்னாப்பிரிக்கா காளி அம்மன் கோவில் சிற்பங்கள்.

* அழகர் கோவில், உத்திரகோச மங்கை, சமயபுரம் மாரியம்மன் கோவில், பழனி, மயிலாடுதுறை, நெற்குப்பை இவற்றோடு சிகரம் வைத்தது போன்று மலேஷியா மற்றும் சிங்கப்பூர் கோவில் சிற்பங்கள்.

* லண்டன் ஸ்ரீ மகாலெட்சுமி கோவில் தங்கத்தேர் செய்து அனுப்பிய பாக்கியமும் எனக்கு கிடைத்தது.

இப்படி தெய்வச் சிலைகளுக்கு ஆன்மிக வர்ணம் பூசி அற்புதமான பணிகள் செய்யும் ஜெய்சங்கருக்கு நமது வாழ்த்துகளைச் சொல்வோம்.

ஜெய்சங்கர் தொடர்பு கைபேசி எண்: 77080 44557

om010724
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe