Skip to main content

ஆண்டவன் அலங்காரங்கள்! - அலங்காரச் சக்கரவர்த்தி கௌதம்

இறை வடிவங்களுக் குச் செய்யப்படும் சில அலங்கார வகைகளைக் கடந்த இதழில் கண்டோம். மேலும் சிலவற்றை இங்கு காணலாம்.சங்கு இந்த அலங்காரம் அனைத்து தெய்வங் களுக்கும் செய்யலாம். ஆனால் அம்பிகை, விநாயகர் போன்ற தெய்வங்களுக்கு மிக விமரிசையாகச் செய்கிறார்கள். சங்கு அலங்காரத்தைப் பெரும்பாலும் காண்ப தரிது.... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்