"கொரோனா' எனும் கொடிய வைரஸ் மனித இனத்தோடு இரண்டறக் கலந்து பத்து மாதங்கள் ஓடிவிட்டன. இரண்டு மாத காலமாக இயல்புநிலைக்குத் திரும்ப மனிதனின் ஆறாவது அறிவு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே "நிவர்' எனும் புயல் குறிப்பிட்ட சில பகுதிகளைப் பதம் பார்த்துவிட்டது. விவசாய நிலங்கள் வெள்ளநீரில் ...
Read Full Article / மேலும் படிக்க