Published on 07/05/2025 (13:07) | Edited on 07/05/2025 (13:10)
கடவுள் இல்லை என்பவர்களுக்கு கடவுள் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்! ஆனால் இயற்கையை அவர்கள் ஒருபோதும் இல்லையென்று சொல்லமுடியாது. இயற்கையின் இயக்கத் தையும் இல்லையென்று சொல்ல முடியாது. இயற்கையின் இயக்கம் எப்படி இயங்குகிறது என்று அவர் களால் சொல்லமுடியாது. கேட்டால், அது அறிவியல் என்று ஒரு ப...
Read Full Article / மேலும் படிக்க