Skip to main content

கடகம்

கடகம் காலபுருஷனின் நான்காம் ராசி. இதன் அதிபதி சந்திரன். இங்கு குரு உச்சமும் செவ்வாய் நீசமும் அடைவர்.குடும்ப விவரம் கடக ராசிக்காரர்கள் மிக அமைதியானவர்கள்; சற்று பயந்த சுபாவம் கொண்டவர்களும்கூட! இதற்கு கோபக்கார கிரகம் செவ்வாய் நீசமாகி இருப்பதும் அன்பு கிரகம் குரு உச்சமாவதும் காரணம் போலும்.... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்